கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல் நமது நிருபர் ஜூலை 17, 2024 7/17/2024 7:09:46 PM ஓமன் கடல் பகுதியில் பிரெஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. Tags omen